Browsing Category
நம்பிக்கைத் தொடர்
“தோல்வியில் இருந்து நகைச்சுவையைக் கண்டெடுங்கள்”
அமெரிக்கத் தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் தொழிலைத் தொடங்கினார். இன்று வால்மார்ட் உலகம் முழுவதும் பரந்துவிரிந்திருக்கிறது. அவரது நம்பிக்கை மொழிகள்..
இந்த உலகில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், எல்லா நேரங்களிலும் மாற்றங்களைச் செய்தாக…
உங்கள் மகிழ்ச்சி உங்கள் கைகளில்தான்!
புன்னகை என்ன விலை? என்பதாக புன்னகைக்கு மட்டும் ஒரு விலை இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கி அணிந்து கொள்ளலாமே என மகிழ்ச்சியைத் தேடி இன்று பலரும் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதேனும் பிரச்சனைகள் அழுத்தும் போதும், கவலைகள்…
தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான வழி!
தன் வீட்டின் சாவியை தொலைத்த ஒருவர் அதை ஊருக்கு வெளியே தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு நபர், “என்ன தேடுகிறீர்கள்?” என கேட்டிருக்கிறார்.
நான் “என் சாவியைத் தேடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர். “உங்களது சாவியை எங்கேத்…
எப்போதும், எதற்காகவும் பின்வாங்காதீர்கள்!
சீனாவில் அலிபாபா குரூப்ஸ் எனப்படும் இணையவழி தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஜாக் மா. போர்ப்ஸ் பத்திரிகை அட்டைப் படத்தில் இடம்பெற்ற முதல் சீனத் தொழிலதிபர். அவரது நம்பிக்கை மொழிகள்…
இணையம் மட்டும் இல்லையென்றால்,…
வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர்.
அவரது How to Win Friends and Influence People என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும்…
வாழ்க்கையின் சாலை மிக நீளமானது!
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் சிலிம், உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவரது நம்பிக்கை மொழிகள் சில.
***
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு…