Browsing Category

தினம் ஒரு செய்தி

‘கிங்’-ஆக மாறிய மார்டின் லூதர்…!

சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்துகொண்டே இருந்தது. புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான். கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண…

பாரதி – ஒரு பத்திரிகையாளர்!

பாரதி நினைவு நூற்றாண்டு: 100 ‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி. இந்திய நாட்டின் மீது பற்று - சுதந்திரத்தின் மீது நம்பிக்கை - தமிழ்மொழியின் மீது நேசம் சமூக…

சகிப்புத் தன்மை நல்ல தேசத்தை உருவாக்கும்!

- நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: "நான் தென் ஆப்பிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.…

உடலும் உறவும் மண வாழ்வின் அச்சாணி!

உறவுகள் தொடர்கதை – 14  திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது. இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை. அது மட்டுமின்றி, இந்த…

இப்படியும் சில பயங்கரங்கள்!

மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இது நம் மண்ணில் நடந்திருக்கிறது. நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு முன்னால் சில உயிர்கள் பலியிடப்பட்டிருப்பதைச் சொல்கின்றன பல ஆதாரங்கள். புதுக்கோட்டை…

தூக்கத்தைக் குறைத்து படிக்கலாமா?

கொரோனா தொற்றைக் கடந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, வரும் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச் சத்து நிபுணர்கள் வழங்கும் சில ஆலோசனைகள். இதைப் பின்பற்றினால் பொதுத்தேர்வுகளை எளிதில்…

திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

ஒரு மனிதன் வெற்றிப் பாதையை அடைய தன்னம்பிக்கையும் திட்டமிடுதலும் அவசியம். ஒரு செயலை சிறப்பாக செய்வதற்குமுன் நேர்த்தியாக  திட்டமிட்டால் அந்தச் செயலின் மூலம் நம் வாழ்வை சிறப்பானதாக மாற்றிக்  கொள்ள முடியும் என்பதற்கு சான்றாக இந்தக் கதை... ஒரு…

பழைய சோறு + நேத்து வைச்ச மீன் வேணுமா?

சென்னையில் அடையாறுக்குப் போகிற சாலையில், பெசன்ட் நகருக்குப் போகிற சிக்னலுக்கு முன்னால், இடதுபுறத்தில் இருக்கிறது இந்த நான்வெஜ் மெஸ். உள்ளே போனால் மதுரைப் பக்கத்து வாசனையுடன் மெனு. “பழைய சோறு, நேத்து வைச்ச மீன், சின்ன வெங்காயம், பச்ச…

துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!

15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார். “எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…