என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை!

‘நச்’ திரைப்பட மொழி:

“நீங்கள் மாளிகையில் இருந்துகொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.

என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை.”

– 1958-ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் பேசிய வசனம்.

You might also like