செய்தி:
மகன் சிலம்பரசனுக்காக எதையும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
– இயக்குநர், நடிகர் என பன்முகக் கலைஞர் டி.ராஜேந்தர் உருக்கம்.
கோவிந்த் கமெண்ட்:
மகனுக்காக ‘தம்’ பிடித்து பேசும் டி.ராஜேந்தர், இந்த ஏ.ஐ தொழில்நுட்பக் காலத்திலும் ‘தம்’ பிடித்து எதுகை, மோனை பாணியில் ‘டயலாக்’ பேசுவதை அருள்கூர்ந்து நிறுத்திவிடுவாரா?