எப்பேர்பட்ட நட்பு…!

செய்தி:

ஆட்சி சரியில்லையே தவிர ஸ்டாலினுக்கு நான் நண்பன்தான்.

– நயினார் நாகேந்திரன் கருத்து!

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே தவெக தலைவரான விஜய், திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுகக் கூட்டணி என்று கூட்டத்திற்கு கூட்டம் முழங்கிக் கொண்டிருக்கும்போது, அதற்கிடையில் நயினார் நாகேந்திரன் தன் பங்கிற்கு கொளுத்திப் போட்டு இருக்கிறார்.

என்ன ஒரு தேசிய மயமான நட்பு?

#விஜய் #திமுக #பாஜக #ஸ்டாலின் #நயினார்நாகேந்திரன் #தவெக #CMStalin #MKStalin #Vijay #TVK #NainarNagendran #BJP #DMK #TamilNaduPolitics #அரசியல்

 
 
You might also like