செய்தி:
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை” – தி.மு.க திட்டவட்டம்.
அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கை நிராகரிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
1967ல் நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அப்போது பெற்றிருந்த வாக்கு சதவீதம் அதிகம்.
தற்போது அந்த வாக்கு சதவீதம் மிகவும் குறைந்திருக்கிற நிலையில், காங்கிரஸ்காரர்கள் சிறு முணுமுணுப்பையும், புலம்பல்களையும் தான் முன் வைக்க முடிந்தது. அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது போலிருக்கிறது.