செய்தி:
அன்புமணி அ.தி.மு.கவுடன் கூட்டணி பேசியது சட்டவிரோதம்.
– நடவடிக்கை எடுக்கத் தேர்தல் கமிஷனுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்.
கோவிந்த் கமெண்ட்:
மகன் அன்புமணியை மருத்துவர் ராமதாசு தொடர்ந்து காய்ச்சி எடுப்பதும், பதிலேதும் சொல்லாமல் செயல்பூர்வமாக அன்புமணி இயங்கிக் கொண்டிருப்பதும்தான் நடந்து கொண்டிருக்கிறது.
எப்போது முடிவுக்கு வரும் இந்த அப்பா-மகன் மோதல் காட்சிகள்?