விருப்பமும் தேடலும்தான் நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது!

இன்றைய நச்:

உலகம் பெரியது எனினும் உலகை அறிய நினைக்கும் மனித ஆசை, அதைவிடப் பெரியது.

எல்லா இரவு பகலிலும் யாரோ ஒரு மனிதனின் கால்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எல்லா பக்கமும் திறந்து கிடக்கிறது உலகம்.

விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டு செல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை!!

– எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

 
You might also like