புரிந்துகொண்டவர்கள் மிகக் குறைவு!

இன்றைய நச்:

வாழ்க்கையிலே
துன்பப்படுகிறவர்கள்

நிறைய பேர் இருக்கிறார்கள்;

துன்பப்படுத்துகிறவர்களும்
நிறைய பேர் இருக்கிறார்கள்;

அதைப் புரிந்து கொண்டவர்கள் தான்
மிகக் குறைவு!

– ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நூலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய வரிகள்.

 
You might also like