மும்மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களாக நடந்த மொழிப் போராட்டங்கள், அதற்காக உயிரை நீர்த்தவர்கள், தமிழகம் முழுவதும் மொழிப் போராட்டத்திற்காக இறந்த 300க்கும் மேற்பட்டவர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் நேரடி அனுபவங்கள் என இவற்றைத் தொகுத்து, பத்திரிகையாளர் மணா எழுதித் தொகுத்து, பரிதி பதிப்பகம் வெளியிட்ட, ‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப் போராட்ட வரலாறு குறித்த ஆவணப் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு.
Prev Post