பேஸ்புக் பார்க்க சிறுவர்களுக்குத் தடை!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை 16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு நிறைவேற்றி உள்ளது.

உலகிலேயே இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை.

You might also like