செய்தி:
தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்! – சீமான் கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
ஊடகங்களில் தொடர்ந்து தனது அதிரடிப் பேச்சின் மூலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சீமான் அவர்களுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார் என்பது கூட தெரியாதா?
கஸ்தூரி கேட்காமலேயே அவருக்காக வாதாடும் வழக்கறிஞரைப் போல ஆஜராகியிருக்கிற சீமான் வேண்டுமென்றால் புழல் சிறைக்குச் சென்று கஸ்தூரியிடம் நேரடியாக புலன் விசாரணையை மேற்கொள்ளட்டும்.