செய்தி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் வினோத சாணியடி திருவிழா; ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசிக்கொண்டனர்.
கோவிந்த் கமெண்ட்:
எவ்வளவு வாசனை மயமான பரிமாணத்தோடு நிகழ்வுகள் நடக்கின்றன.
நமது சமூக வலைதளத்தில் வீசுவதை விடவா?