செய்தி:
தமிழக தலைமைச் செயலக கட்டிடத் தளத்தில் பதித்த கற்களில் விரிசல்: 10 மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்! – சென்னையில் பரபரப்பு
கோவிந்த் கமெண்ட்:
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பேஷ்மண்ட் ஸ்ட்ராங். ஆனால், அண்மைக்காலத்தில் வெவ்வேறு அறைகளில் பதிக்கப்பட்ட டைல்ஸ்தான் வீக்காகி பயமுறுத்தி இருக்கிறது.
எல்லாம் நிகழ்கால எதார்த்தம்!