சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மவுசு!

செய்தி:

விநாயகர் சதுர்த்திக்காக சென்னையில் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடக்கிறது. 

கோவிந்த் கேள்வி:

விநாயகரை மட்டுமல்ல, பசுவையும் தீவிரமாக நேசிக்கும் பசு நேசர்களும் பூரித்துப் போய்விடுவார்கள் போலிருக்கிறதே!

You might also like