செய்தி:
“மற்றவர்கள் தமிழில் பேசுவது புரிகிறது. விரைவில் தமிழில் பேசுவேன்” – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
கோவிந்த் கேள்வி:
தெலுங்கானாவில் ஆளுநராக நம்ம தமிழிசை இருந்தபோது விரைவில் தெலுங்கிலேயே பேசுவேன் என்று சொன்ன மாதிரி இதையும் எடுத்துக் கொள்ளலாமா?