விரைவில் கூடுகிறது நடிகர் சங்கப் பொதுக் குழு!

நடிகர் நாசர் தகவல்

செய்தி:   

நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: “நடிகர் சங்கப் பொதுக்குழு வரும் 8-ம் தேதி கூடுகிறது. – நாசர் தகவல்.

கோவிந்த் கேள்வி:  

கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்ட மாதிரி தமிழகத்திலும் நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் அடங்கியக் குழு அமைக்கப்படும் என்று அறிவிச்சிருக்கீங்க..

அந்தக் கமிட்டி எப்ப உருவாகி, எப்பக் கூடி விசாரணை நடத்தி, எப்ப அறிக்கையை தாக்கல் பண்ணி, அதை எப்போ அரசு தரப்பில் வெளியிடுவாங்க? மிக நீண்ட பிராசஸா இருக்கும் போலிருக்கே!

You might also like