இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் ‘ஐம்பேரியற்கை’!

நூல் அறிமுகம் :

சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை இந்நாவல் உருவாக்கிக் காட்டுகிறது.

கிராமத் தன்னிறைவு, சமத்துவம், சாதியற்ற சமூகம், மாற்றுக் கல்விமுறை, எளிய வாழ்வு, இயற்கை வேளாண்மை, அனைத்துயிர்களும் சமம் என்ற நோக்கு இயற்கையை நேசித்தல் போன்ற லட்சியங்களைக் கடைப்பிடித்து வாழும் வெற்றிகரமான ஒரு குழும வாழ்க்கையை முன்மாதிரியாகக் காட்டுகிறது ஐம்பேரியற்கை நாவல்.

*****

நூல்: ஐம்பேரியற்கை
ஆசிரியர்: மாற்கு
தமிழினி வெளியீடு
விலை: 300/-

You might also like