‘தமிழ்நாடு’, ‘தமிழ்’ இல்லாத மத்திய பட்ஜெட்!

செய்தி:

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த ஒன்றிய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறவில்லை. அதேபோல், வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். ஆனால் இந்த முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது.

கோவிந்த் கேள்வி:

‘அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்’ என்பதை போல, ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வைத்தால் தான் பட்ஜெட்டில் நிதி கூட கிடைக்கும் போலிருக்கிறதே?

You might also like