vels

முன்னேறும்வரை முயற்சித்துக் கொண்டே இருப்போம்!

vels

படித்ததில் ரசித்தது:

பிறர் அதிகம் பயன்படுத்தாத பாதையில் நடக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை நம் வசமாகும்.

திறமை மிக்கவராக இருந்தாலும் வெற்றியாளராக மாற முயற்சியும், நம்பிக்கையும் தேவை. ஒரு முறை கடலில் மூழ்கி முத்தெடுக்காமல் திரும்பினால் கடலில் முத்துக்கள் இல்லை என்று பொருளல்ல. நம் முயற்சி போதவில்லை என்பதே பொருள்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் படிக் கற்களாக்கிக் கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் எழும்வரை நாம் தவறி விழும் எந்தக் குழியும் நல்ல குழிதான்.

– சிவசு

vels
You might also like