பாமகவைக் கோட்டைக்கு அனுப்பத் தவறிய மக்கள்!

மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம் 

செய்தி:

தொடர்ந்து பாடுபட்டும் ஆதரவு இல்லை. பாமகவைக் கோட்டைக்கு அனுப்ப மக்கள் தவறுகிறார்கள் – மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம் 

கோவிந்த் கேள்வி:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு பொதுமக்களை டிராபிக் கான்ஸ்டபிள் மாதிரி ஆக்கிட்டீங்களே ஐயா!

You might also like