இன்றைய நச்:
எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால்
மற்றவர்களின் போதனைகளோ அல்லது
மற்றவர்கள் செய்தப் பெரும் செயல்களோ அல்லது
தவிர்த்த இழிச் செயல்களோ அல்ல;
மாறாக என்னால் ஒரு மனிதனாக
ஒரு மாறுபட்ட விதமான வாழ்க்கை
ஒரு உன்னதமான வாழ்க்கை
வாழமுடியுமா என்பதே ஆகும்
அவ்வளவுதான்
அதுதான்
மிகவும் அவசியமான விஷயமாகும்!
– ஜே.கே.