கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?

கோவிந்து கொஸ்டின்:
*
“ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு.

கோவிந்து கமெண்ட்: “உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன?

நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக் கிளப்பிட்டாரே!

இதே மாதிரி உப்பு இருக்கான்னு மத்திய அரசு விஷயத்திலும் கறாராகப் பார்த்துச் சொல்வீங்களா?”

You might also like