வேகக்கட்டுப்பாடா, தீபாவளி வசூலா?

கோவிந்து கொஸ்டின்:

செய்தி: சென்னையில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்களுக்கு நாளை முதல் வேகக்கட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை மறுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
*
கோவிந்து கமெண்ட்: தீபாவளி வசூல் நல்லாக் களை கட்ட ஆரம்பிச்சுருமே!

You might also like