வாராக் கடன்கள் அதிகரித்தது ஏன்?

– சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்!

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வாராக் கடன்களின் நிலவரம் பற்றிக் கேட்கப்பட்டிருக்கிற கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்திருப்பதை ஒட்டி நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கேடசன் எம்.பி. ட்வீட் செய்திருக்கிறார்.

மன்மோகன்சிங்கின் பத்தாண்டு கால ஆட்சியில் மொத்த வாராக் கடன் 3.76 லட்சம் கோடி என்றும் அதுவே மோடி ஆட்சியில் 24.95 லட்சம் கோடி அளவுக்கு வாராக் கடன் அதிகரித்திப்பதாக தனது ட்வீட்-டில் பதிவிட்டிருக்கிறார் சு.வெங்கடேசன்.

இது மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்திய கடனை விட, எட்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்திருக்கிறார்,

*

You might also like