காமராஜருக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியும்!

பரண் :

“ஆங்கிலம் அவருக்குத் (காமராஜருக்கு) தெரியாது என்று சிலர் சொல்வது சரியல்ல. ஆங்கிலத்தில் அவர் சரளமாகப் பேசுவார். இந்தி கொஞ்சம் தெரியும்.

அரசியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நிறைய ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்”

– காமராஜரின் உதவியாளராக இருந்த வைரவன் கொடுத்த பேட்டியிலிருந்து…
குமுதம் 16.07.70 இதழில் இருந்து…

You might also like