இசையில் நனைந்த குறிப்புகள்!

பத்திரிகையாளர் மணா எழுதும் ‘இசையில் நனைந்த குறிப்புகள்’ தொடர் விரைவில் ஆரம்பரமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

எம்.எஸ். சுப்புலட்சுமி தொடங்கி மகாராஜபுரம் சந்தானம், டி.எம்.எஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி, ஹரிஹரன், ஷான் ரோல்டன் வரை அவர்களுடனான நேரடி இசை அனுபவங்கள் உணர்த்திய குறிப்புகள் வாரந்தோறும் தொடராக வெளிவர உள்ளது!

You might also like