நடிகர் சூரி ஹோட்டலில் சோதனை!

செய்தி:  மதுரையில் உள்ள நடிகர் சூரிக்குச் சொந்தமான ஹோட்டலில் வணிகவரித் துறையினர் சோதனை.

கோவிந்து கேள்வி: சாதாரண ஹோட்டல்ல புரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தப்போ எல்லாம் நம்மளைக் கண்டுக்கலை. நம்மளே ஓட்டலை வைச்சு நடத்திக்கிட்டிருந்தா மட்டும் கரெக்டா தேடி வந்துடுறாங்க..

அந்தப் படத்தில் சூரி சொன்ன மாதிரி “எல்லா கோட்டையும் அழிங்க… முதல்லே இருந்து ஆரம்பிக்கலாம்”னு இப்போ சொல்ல முடியுமா?

You might also like