இன்றைய திரைமொழி:
கதைகள் எதுவாயினும் பெரும்பாலும் திரையின் அளவு மாறுவதில்லை. ஒரு தேநீர் கோப்பையின் ஷாட் அளவும், மலையேறும் ராணுவத்தின் ஷாட் அளவும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், கதை சொல்லலில்தான் பிரம்மாண்டம் இருக்கிறது.
-இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்