32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்…!

பரண்:
#

”ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய ‘சபாபதி’ படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்”

  • 30.3. 72 – குமுதம் இதழில் வெளியான ஏ.வி.மெய்யச் செட்டியார் எழுதிய வாழ்க்கை அனுபவத் தொடரிலிருந்து…
You might also like