பரமக்குடி பளிச் புன்னகை!

அருமை நிழல் : 
*
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கமலின் பால்யப் புகைப்படம்.

பரமக்குடியில் கமலின் பூர்வீக வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம்.

சினிமாவில் நடித்து டீன் ஏஜிற்குப் பிறகு மாணவன், குறத்திமகன், அரங்கேற்றம் போன்ற படங்களில் நடிப்பதற்கு முன்பும் பரமக்குடியில் உள்ள பழைய இந்த ஸ்டூடியோவுக்கு வந்து ஸ்டில்ஸ் எடுத்திருக்கிறார் கமல்.

  • மணா-வின் தொகுப்பில் வெளியான ‘கமல்-நம் காலத்து நாயகன்’நூலிலிருந்து…
You might also like