இன்றைய திரைமொழி:
அழுத்தமான கதாபாத்திரங்கள், தனித்துவமான கதை மற்றும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் என தயார் செய்து கொண்டால், பெரிய பட்ஜெட்டுக்கு அவசியமே இல்லை. திரைத்துறையில் ஏற்றுக் கொள்ளாத காட்சிகளைக் கூட வைக்கும் சுதந்திரத்தை பெறுவீர்கள்.
– இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன்