சினிமாவில் ஜொலித்த நாடக நட்சத்திரங்கள்!

அரிய படம்:

மரியாதைக்குரிய ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளை (கருப்பு கோட்டு அணிந்திருப்பவர்) அவர்களின் நாடகக் குழுவில் நடிகர்களாக இருந்த மாபெரும் கலைஞர்களின் புகைப்படம்.

1. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
2. காக்கா ராதா கிருஷ்ணன் அவர்கள்
3.V.K.ராமசாமி அவர்கள்
4. நடிகவேள் M.R.ராதா அவர்கள்
5.நடிகை PS ஞானம் (பாசமலர் படத்தில் வில்லியாக நடித்தவர்)

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

You might also like