கதை சொல்லலுக்கான விதிகள்! சினிமாசினி நியூஸ் Last updated May 4, 2022 Share இன்றைய திரைமொழி: கதையின் முடிவைத் தீர்மானியுங்கள்: மையப் பகுதியையெல்லாம் கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்; கண்டிப்பாக, முடிவுதான் மிகக் கஷ்டமானது. உங்கள் கதையின் முடிவை முதலில் உறுதி செய்யுங்கள்! – பிக்சரின் கதை சொல்லல் விதிகள் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail