எங்கும் தமிழ்,
எதிலும் தமிழ்,
பேச்சும் தமிழ்,
மூச்சும் தமிழ் என்று
ஒவ்வொரு தமிழனும்
வாழ வேண்டும்;
தமிழுக்காக
எதையும் செய்யத்
துணிய வேண்டும்;
தமிழை பழிப்பவனை
எதுவும் செய்யத்
துணிய வேண்டும்;
தமிழ் நாடு
முன்னேற வேண்டும்;
தமிழ் சமுதாயம்
வீறு கொண்டு
எழ வேண்டும்;
தமிழர் எங்கும் எதிலும்
முதன்மை பெற வேண்டும்;
– பாவேந்தர் பாரதிதாசன்