பாஜகவில் ‘மீனவர் அணி’ முனுசாமி!

அதிமுக மீனவர் அணியின் மிக முக்கியப் பொறுப்பாளராகவும், நீலாங்கரை கவுன்சிலராகவும் இருந்தவர் முனுசாமி.

அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரின் தீவிரத் தொண்டராக இருந்த இவர் வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்டவர்.

இவர், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து தனது மகன் பிரபாகரனுடன் பாஜகவில் இணைந்தார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

vels
You might also like