கருத்துக்குத் தடை போடுகிறீர்கள்!

பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்புலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப்போர் நடத்துவதிலிருந்து நழுவி விடுகிறீர்கள் என்று தான் பொருள்படும்.

– பேரறிஞர் அண்ணா

19.01.2022 12 : 30 P.M

You might also like