நூல் வாசிப்பு :
2001 அக்டோபர் 7 ஆம் தேதி.
குஜராத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் மோடி.
அப்போது அந்த விழாவில் ஓர் ஓரமாக ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அது மோடியின் தாய் என்பதை அறிந்த செய்தியாளர்கள் மோடியின் தாயாரிடம் சென்றனர்.
“உங்கள் மகன் மாநிலத்தின் முதல்வர் ஆகிவிட்டார். அவருக்கு நீங்கள் என்ன அறிவுரை சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள்.
“எப்போதும் யாரிடமும் லஞ்சம் வாங்காதே” என்று சொன்னேன் – என்றார் அந்தத் தாய்.
தாய் எவ்வழி. மோடி அவ்வழி!
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் எழுதிய ‘நரேந்திர மோடி-சுவைமிகு தேநீர்த் துளிகள்’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.