கைது மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கும் ஆளும் கட்சி!

பாஜக வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்ப்பாரா கெஜ்ரிவால்?!

‘கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதங்களை அடுக்கிவந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

நிறம் ஒரு பிரச்சினையா?

தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான இனவெறி என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

காத்திருக்கிறோம் – ஓர் எண்ணுக்காக!

எல்லோரும் ஜூன் 4-ம் தேதி அன்று இந்திய அளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து பெறப்படும் ஒரு எண்ணிற்காக காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்.

மேலிருந்து கீழாக, சீராகப் பாவும் அதிகாரம்!

பருவநிலை மாற்றங்களும், கிராமத்தில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் மக்களின் அதீத எண்ணிக்கையும், நாடு முழுவதும் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அடுத்தகட்ட பாய்ச்சலை வலியுறுத்துகின்றன. அவற்றை முன்னெடுப்பதன் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளை வலுவுடன் தொடரச் செய்வோம். அதிகாரப் பரவலின் அடுத்த நிலை நோக்கி நகர்வோம்!

இந்தியாவின் பணக்கார வேட்பாளர்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக சந்திரசேகர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 5, 785 கோடி.