இசைக் கூடத்தில் உணவருந்தும் இசைஞானி!
அருமை நிழல்: “இசையின் மீது தான் கொண்டிருந்த ஈடுபாட்டினால், அந்தந்தப் பருவ வயதிற்கேற்ற பல இயல்பான செயல்பாடுகளை நான் இழந்திருக்கிறேன். அப்படி பலவற்றை இழந்துதான் இந்த இசையை கற்றுக் கொண்டிருக்கிறேன்” – என்று பல நேர்காணல்களில் தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கும் இசைஞானி இளையராஜா, அன்னக்கிளி முதல் சிம்பொனி வரை என இன்றும் இடையறாது இசைப் பணி ஆற்றி வருகிறார். எளிமையான உணவையே எப்போதும் விரும்பும் இயல்பு கொண்ட இளையராஜா, தான் பணியாற்றும் இசைக் கூடத்திலேயே சகக் கலைஞர்களுக்கிடையே […]
இளைய நம்மாழ்வார்!
அருமை நிழல்: பசுமையான இயற்கை விவசாயத்திற்கும், உணவுக்கும் குறியீட்டைப் போல வாழ்ந்து மறைந்த நம்மாழ்வாரின் இளம் வயதுப் புகைப்படம். நன்றி: கணேசன் முகநூல் பதிவு
இயற்கையின் தனித்துவமான மரங்கள்!
கற்பனை செய்து பாருங்கள், வானத்தில் இரண்டு பெரிய கோபுரங்கள் உயர்ந்து, பெருமையுடன் பனியால் மூடப்பட்ட நிலத்தில் இரண்டு பட்டி மரங்கள் நிற்கின்றன. இந்த மூச்சடைக்கக்கூடிய காட்சி உலகின் மிகப்பெரிய மரமான ஜெனரல் ஷெர்மனை சித்தரிக்கிறது. இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள செக்வோயா தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த ராட்சதத்தின் அளவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதன் உயரத்தில் 83 மீட்டர் (275 அடி) க்கும் அதிகமாக உள்ளது. அடித்தளத்தின் வட்ட அளவு 31 மீட்டர் […]
அன்று கண்ட அதே முகம்!
அருமை நிழல்: இயக்குநர் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ (1959) படத்தில் இணைந்தவர்கள் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும். இந்தப் படம் வெளிவந்தபோது பெரும் கீற்று. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு (1989) அதே ஜெமினி கணேசனுடன் சரோஜா தேவி இணைந்து நடித்த படம் ‘பொன்மனச் செல்வன்’. பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட ‘குடும்ப’ போட்டோவில் ஜெமினி கணேசன், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் கொஞ்சம் […]
புரட்சிக்கு வித்திட்ட தமிழும் கலையும்!
நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் ஒன்றிணைந்த தருணம்.
‘அன்னமிட்ட கை’ படப்பிடிப்பில் மக்கள் திலகம்!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., நம்பியார், ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் 1972 செப்டம்பர் 15-ல் வெளியான படம் ‘அன்னமிட்ட கை’.





