Browsing Tag

மு.க.ஸ்டாலின்

பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ் பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து!

பிரிட்டன் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: 2 திமுக மேயர்கள் நீக்கம்!

தேர்தல் முடிந்து, முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், கட்சிக்குள் களை எடுத்து, கட்சியைப் புனரமைக்க முடிவு செய்துள்ளார், ஸ்டாலின். அதன்  முதல் கட்டம் தான் இரண்டு திமுக மேயர்களின் பதவி நீக்கம். அவை, கோவை  மற்றும் நெல்லை.

சபாநாயகரை பதவி விலகச் சொன்ன எடப்பாடி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன எடப்பாடி பழனிசாமி தற்போது சபாநாயகர் அப்பாவுவை பதவி விலகக் கோரி இருக்கிறார்.

அடுத்து காங்கிரஸ் எப்படிச் செயல்பட போகிறது?

காங்கிரசுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பிருந்து ஆங்கிலேயரை எதிர்த்த பழமையான வரலாறு உண்டு என்றாலும், தற்போது நிகழ்காலத்தில், அது எப்படி கடமையாற்றப் போகிறது என்பதைத்தான் இந்திய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது…

தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு – இந்தியாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, நேற்று…

மோடியின் ரோடு ஷோ: விமர்சித்த ஸ்டாலின், எடப்பாடி!

மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், எம்.ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக, தமாகாவை எதிர்கொள்ளும் கனிமொழி!

திமுக வேட்பாளராக கனிமொழி, இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் களம் காண்பதால், தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.