Browsing Tag

மாக்சிம் கார்க்கி

சமரசம் என்பது சில நேரங்களில் சவக்குழிக்கு சமம்!

அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டு பண்ணுவது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே! - தோழர் மாக்சிம் கார்க்கி

உழைப்பாளர்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதிய கார்க்கி!

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் எது என்றால், அது மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல்தான்.

சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும், இலக்கியமும் குப்பைகள்!

“சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும், இலக்கியமும் குப்பைகள்” என்றார் மாசேதுங். கலை, இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி.