Browsing Tag

vannadhasan

முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழும் குழந்தைபோல!

'தனுமை' சிறுகதையின் ஒரு பகுதி (சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வண்ணதாசனின் 'கலைக்க முடியாத ஒப்பனைகள்' நூலிலிருந்து...)

வானத்தைத் திறக்கும் சாவி பறவைகளிடம்!

நன்றாகப் பார்த்தேன்; அந்தக் காகத்தின் அலகில் இருந்தது ஒரு ஒற்றைச் சாவிதான்; கவலையாக இருக்கிறது; வானத்தைப் பூட்டும் திறக்கும் அளவுக்கு பறவைகள் எப்போதிருந்து கெட்டுப் போயிற்று?