Browsing Tag

s ramakrishnan

மாற்றத்தை நோக்கி ஒரு படி!

ஒருவர் நூலகத்தின் படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே போகிறார் என்றால், அவர் வாழ்வின் மாற்றத்தை நோக்கி ஒரு படி முன்னெடுத்து வைக்கிறார் என்று பொருள்.

மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது!

மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது; மௌனத்தில் சொற்கள் குளத்தில் மூழ்கிக் கிடக்கும் கற்களைப் போல அமிழ்ந்து கிடக்கின்றன; மௌனத்தில் மனம் சலனமற்றுக் கிடக்கின்றது!

நேரம் எங்கிருந்து வருகிறது?

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர கவலைப்பட்டுக் கொண்டு அதே இடத்தில் நிற்பதன் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை இதை எழுத்தில் மட்டுமல்ல வாழ்விலும் கடைபிடிப்பவர் எஸ்.ரா.