அரசியல் மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விசிக! admin Jun 6, 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி 2 எம்.பி-க்களையும் 2 சதவீத வாக்குகளையும் பெற்றால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற முடியும். அதன்படி மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழ்நாடு மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக! admin Mar 19, 2024 விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.