Browsing Tag

பாரதிதாசன்

ஆணியேப் புடுங்க வேணா: சுரதாவைப் பின்பற்றிய வடிவேல்!

ஆணி புடுங்குவது, ஆணியேப் புடுங்க வேண்டாம்” என்னும் தொடர்கள் வடிவேலிடமிருந்து புகழ்பெற்றதாகத்தானே நினைத்துகொண்டிருக்கிறோம்? அதற்கும் முன்பாகவே ஒருவர் ஆணி பிடுங்கியிருக்கிறார். அவர்தான் உவமைக் கவிஞர் சுரதா

செந்தமிழை உயிராய்க் கொள்வீர்!

“ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்!”

பாவேந்தரும் பட்டுக்கோட்டையாரும்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கௌரம்பாள் திருமணத்தை நடத்திவைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரியப் புகைப்படம்.

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

பாவேந்தரை கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும்போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.