நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது மிக முக்கிய சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவநிபுணர்கள் கூறுகிறார்கள்.