Browsing Tag

கலைவாணர்

பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!

1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது. அந்த நாட்களில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை நினைத்தாலே…

கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!

கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

கலைவாணரின் இணையற்ற கொடைப் பண்பு!

என்.எஸ்.கிருஷ்ணனோ, "இதோ பாருங்கள், சினிமாவை நம்பி முதலிட்டவன் நொடித்துப் போகக்கூடாது என்றே இந்த உதவியைச் செய்தேன் இது உங்கள் பணம், எடுத்துச் செல்லுங்கள்" என்றாராம்.

சந்திரபாபு பாடல்களின் தனித்துவம்!

கலைவாணருக்கு அடுத்து நகைச்சுவை நடிகர்களில் பாடி, நடிக்கக் கூடியவர் சந்திரபாபு. துவக்கக் காலப் படங்களில் இருந்தே பாடி நடித்திருக்கிற சந்திரபாபு, "பம்பரக் கண்ணாலே" போன்ற ஜாலியான காதல் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!

ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் 'சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு' என்று எழுதி…