மரியாதை எனக்கல்ல நாற்காலிக்கு!
சோ-வின் ‘ஒசாமஅசா' தொடர்: 22
எழுத்தும், தொகுப்பும்: மணா
வேலூரில் ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம்.
மொரார்ஜி பிரதமராக இல்லாத நேரம். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வேலூருக்குப் போனபோது அவருடன் நானும் போனேன்.
அவரை யாரும்…