எல்லையில்லாத அன்பு காட்டிய மக்கள் திலகம்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் - தொடர்: 22
சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நாட்களில் எல்லாம், என் அன்பு நாயகர் மாலை அல்லது இரவு தோட்டத்துக்கு வந்தவுடன், இளைப்பாறுகிற நேரத்தில் அன்று சட்டமன்றத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைச்…